வேதாகம அடிப்படை தொடர்

ஆலோசகருடன் • 15 பாடங்கள் • 2 மாணவர்கள்

பாடபிரிவு

இந்த பாடபிரிவு 15 பாடங்களைக் கொண்ட படிப்பு பிரிவாகும் இது உங்களுக்கு வேதத்திலுள்ள சிறப்புக் கூறு மற்றும் ஆண்டவர் உங்களுக்குக் கூறும் செய்திகளை காண்பிக்கும். ஒவ்வொரு பாடத்தை தொடர்ந்து கேள்விகளும் இருக்கும். உங்களுக்கென்று தனிப்பட்ட வழிகாட்டி ஒருவரை  பெறுவீர்கள் அவர் உங்களின் பதில்களுக்கு கருத்து தெரிவிப்பார் மற்றும்  நீங்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகள் கேட்கலாம். உங்களின் வழிகாட்டி குறைந்தபட்சம் 24 -48 நேரத்திற்குள் மணி நேரத்தில் பாடங்களுக்கு பதிலளிப்பார் இந்தப் பாடப் பிரிவின் முடிவில் உங்களின் வளர்ச்சி வழிகாட்டிக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் நீங்கள் சான்றிதழ் பெறுவீர்கள். நீங்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பாடங்களை நாங்கள்  எடுத்துக்  கொள்ளும் படியாக அறிவுறுத்துகிறோம். இது உங்களுக்கு இப்பாடத்தின் ஆவிக்குரிய உட்பொருள் பற்றின ஆழ்ந்த சிந்தனையை கொடுக்கும் மற்றும் உங்கள் வழிகாட்டியிடம் நல்லுறவை வளர்த்து உங்கள் கேள்விகள் பற்றி பேசவும் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை பற்றி பேசவும் இது உங்களுக்கு உதவி செய்யும். நீங்கள் சில வாரங்கள் இந்த முழு பாடப் பிரிவையும் படிக்கும்போது இது சிறப்பாகச் செயல்படும் இந்தப் பாடப்பிரிவு உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் மற்றும் நீங்கள் ஆண்டவரிடம் நெருங்கி ஜீவிக்க உங்களுக்கு உதவி செய்யும்.

பாடங்கள்

* படைப்பு

* வீழ்ச்சி

* நோவாவும் பெருவெள்ளமும்

* ஆபிரகாமிற்கு ஆண்டவரின் வாக்குறுதி

* அடிமைத்தன தேசத்திலிருந்து யாத்திராகமம்

* சட்டங்கள்

* ஆண்டவர் தம் ஜனங்களின் மத்தியில்

வாசம் செய்தல்

* தாவீது

* இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

* இயேசு மெய்யான தேவன்

* இயேசு நம்முடைய எதிர்பார்ப்புகளுக்குள் பொருந்தாதவர்

* இயேசுவின் பாடுகள் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்

* இறுதி நடவடிக்கை

வகுப்பை துவக்க